search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜனதாவில் இணைந்த பெண்கள்
    X

    பா.ஜனதாவில் இணைந்த பெண்களுக்கு வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. துண்டு அணிவித்து பாராட்டிய காட்சி.

    பா.ஜனதாவில் இணைந்த பெண்கள்

    • ராஜ்பவன் தொகுதி வாழைக்குளம் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்த பெண்கள் மகளிர் குழு தலைவி தமிழரசி தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம் முன்னிலையில் தங்களை பா.ஜனதாவில் இணைத்துக் கொண்டனர்.
    • அவர்களுக்கு வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., கட்சி துண்டு அணிவித்து வாழ்த்தி சிறப்பாக செயல்படுமாறு அறிவுறுத்தினார்.

    புதுச்சேரி:

    ராஜ்பவன் தொகுதி வாழைக்குளம் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்த பெண்கள் மகளிர் குழு தலைவி தமிழரசி தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம் முன்னிலையில் தங்களை பா.ஜனதாவில் இணைத்துக் கொண்டனர்.

    அவர்களுக்கு வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., கட்சி துண்டு அணிவித்து வாழ்த்தி சிறப்பாக செயல்படுமாறு அறிவுறுத்தினார். ர ா ஜ் பவ ன் தொகுதி பா.ஜனதா தலைவர் நாகராஜன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கதிரவன், சதீஷ்குமார், அனந்தபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் வி.பி.ராம லிங்கம் எம்.எல்.ஏ.விடம் பல்வேறு குறைகளை தெ ரிவித்தனர். இதுபற்றி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

    Next Story
    ×