என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அப்போலோ மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவ முகாம்
    X

    சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் சந்திர சேகர், சுதர்ஷன்.

    அப்போலோ மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவ முகாம்

    • தகவல் மையத்தில் சிறுநீரகவியல் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
    • சிறுநீரக செயலிழப்பு போன்ற அறிகுறிகளால் அவதி அடைந்தோர் இந்த முகாமில் பங்கேற்று மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்று பயனடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை எல்லைப்பிள்ளை சாவடி என்.டி.மஹால் எதிரே அப்போலோ மருத்து வமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த தகவல் மையத்தில் சிறுநீரகவியல் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

    இதில் சிறுநீரக சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று மருத்துவரான டாக்டர் சந்திர சேகர் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டு சிறுநீரக நோயால் பாதிப்பட்ட வர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குகினார்கள்.

    மேலும் சிறுநீர்க் கசிவு, அளவிற்கு அதிகமான யூரியா மற்றும் கிரியாட்டினின், சிறுநீர ககற்கள், சிறுநீர்ப்பை கற்கள், சிறுநீரக செயலிழப்பு போன்ற அறிகுறிகளால் அவதி அடைந்தோர் இந்த முகாமில் பங்கேற்று மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்று பயனடைந்தனர்.

    Next Story
    ×