என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவ-மாணவிகளுக்கு சீருடை  மற்றும் தையல் கூலி
    X

    மாணவ-மாணவிகளுக்கு சீருடையை ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ வழங்கிய காட்சி.

    மாணவ-மாணவிகளுக்கு சீருடை மற்றும் தையல் கூலி

    • ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ வழங்கினார்
    • என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட முத்திரைப்பாளையம் அருட்செல்வி ஆயிஅம்மாள் அரசு நடுநிலைப்பள்ளியில் புதுவை அரசு கொறடாவும் இந்திரா நகர் தொகுதி ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ மாணவ மாணவிகளுக்கு சீருடை மற்றும் தையல் கூலி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஆசிரியர்கள், என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×