என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சிவனடியார்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மனு
    X

    கோப்பு படம்.

    சிவனடியார்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மனு

    • அரிச்சந்திரன் கோவிலை புனரமைக்க வேண்டும்.
    • உழவர்கரை நகராட்சியிடம் அனுமதிபெறவில்லை எனக்கோரி பணிகளை நிறுத்தியுள்ளனர்.

    புதுச்சேரி:

    கருவடிகுப்பம் சுடுகாடு நுழைவுவாயிலில் உள்ள அரிச்சந்திரன் கோவில் பழுதடைந்துள்ளது.

    இந்த கோவிலை புனரமைக்கும் பணியில் நந்தீஸ்வரர் அறக்கட்டளை மற்றும் மாநில ஒருங்கிணைந்த சிவனடியார் பக்தர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

    2 ஆண்டாக நடைபெறும் பணிக்கு இந்து அறநிலையத்துறை, உழவர்கரை நகராட்சியிடம் அனுமதிபெறவில்லை எனக்கோரி பணிகளை நிறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் சிவன டியார்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோவில் புனரமைப்பு பணிகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி மனு அளித்தனர்.

    Next Story
    ×