search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அகில இந்திய தேக்வாண்டோ செயற்குழு உறுப்பினராக  தேர்வு
    X

    அகில இந்திய தேக்வாண்டோ செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் முதல் அமைச்சர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்ற காட்சி.

    அகில இந்திய தேக்வாண்டோ செயற்குழு உறுப்பினராக தேர்வு

    • தேக்வாண்டோ பெடரேசன் ஆப் இந்தியாவின் அகில இந்திய நிர்வாகிகளுக்கான தேர்தல் டெ ல்லியில் உள்ள இந்தியன் ஒலிம்பிக் சங்க வளாகத்தில் நடந்தது.
    • இந்த தேர்தலில் புதுவை தேக்வாண்டோ விளையாட்டு சங்க தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டு, அகில இந்திய செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

    புதுச்சேரி:

    தேக்வாண்டோ பெடரேசன் ஆப் இந்தியாவின் அகில இந்திய நிர்வாகிகளுக்கான தேர்தல் டெ ல்லியில் உள்ள இந்தியன் ஒலிம்பிக் சங்க வளாகத்தில் நடந்தது.

    இதில் புதுவை தேக்வாண்டோ விளையாட்டு தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் பஞ்சநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாக்களித்தனர். இந்த தேர்தலில் புதுவை தேக்வாண்டோ விளையாட்டு சங்க தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டு, அகில இந்திய செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார். அவர் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    Next Story
    ×