என் மலர்

  புதுச்சேரி

  தேசிய வினாடி வினா போட்டியில் பள்ளி மாணவர் வெற்றி
  X

  தேசிய வினாடி வினா போட்டியில் வென்ற புதுவை அமலோற்பவம் லூர்துசாமி அகாடமி பள்ளி மாணவன் பூவராகனை, முதுநிலை முதல்வர் லூர்துசாமி பாராட்டிய காட்சி.

  தேசிய வினாடி வினா போட்டியில் பள்ளி மாணவர் வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேசிய வினாடி வினா போட்டியில் வென்ற புதுவை அமலோற்பவம் பள்ளி மாணவன் பூவராகவனை, முதுநிலை முதல்வர் லூர்துசாமி பாராட்டினார்.
  • இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களில் 5 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு கடந்த 17-ந் தேதி மும்பையில் நடந்த விவோ புரோ கபடி லீக் இறுதி போட்டியை இலவசமாக நேரில் காண வாய்ப்பு வழங்கப்பட்டது.

  புதுச்சேரி:

  தேசிய வினாடி வினா போட்டியில் வென்ற புதுவை அமலோற்பவம் பள்ளி மாணவன் பூவராகவனை, முதுநிலை முதல்வர் லூர்துசாமி பாராட்டினார்.

  பிட் இந்தியா இயக்கம், விவோ புரோ கபடி லீக் இணைந்து தேசிய அளவிலான ஆன்லைன் வினாடி வினா போட்டியை கடந்த 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடந்தியது.

  இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களில் 5 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு கடந்த 17-ந் தேதி மும்பையில் நடந்த விவோ புரோ கபடி லீக் இறுதி போட்டியை இலவசமாக நேரில் காண வாய்ப்பு வழங்கப்பட்டது.

  நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்ற இந்த வினாடி வினா போட்டியில் புதுவை அமலோற்பவம் லூர்து அகாடமியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவன் பூவராகவன் வெற்றியாளராக ேதர்வாகி கடந்த 17-ந் தேதி மும்பையில் நடந்த விவோ புரோ கபடி லீக் இறுதி போட்டியை குஜராத், ஒடிசா, பஞ்சாப், மத்திய பிரேதச வெற்றி வீரர்களோடு சேர்ந்து கண்டுகளித்தார்.

  மாணவர் உடன் பள்ளி ஆசிரியர் ராகுலும் போட்டியை கண்டுகளிக்கும் வாய்ப்பு பெற்றார். தேசிய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் பூவராகவனை அமலோற்பவம் பள்ளியின் முதுநிலை முதல்வா லூர்துசாமி வாழ்த்தி பாராட்டினார்.

  Next Story
  ×