search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ. 9 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்காலுடன் சாலை அமைக்கும்  பணி-எதிர்க்கட்சித் தலைவர்  சிவா தொடங்கி வைத்தார்
    X

    சாலை அமைக்கும் பணியை சிவா எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

    ரூ. 9 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்காலுடன் சாலை அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்

    • ரூ.8 லட்சத்து 91 ஆயிரத்து 150 செலவில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
    • எதிர்க்கட்சித் தலைவ ருமான சிவா பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை நகராட்சிக் குட்பட்ட கொம்பாக்கம் வார்டில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கொம்பாக்கம் பாலாஜி நகரில் ரூ.8 லட்சத்து 91 ஆயிரத்து 150 செலவில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

    தொகுதி எம்.எல்.ஏ.வும் எதிர்க்கட்சித் தலைவ ருமான சிவா பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    இதில், புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறி யாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகரன், ஊர் பொதுமக்கள் தேவநாதன், வேலு படையாட்சி, ஜெகன்மோகன், ஜனா, கந்தசாமி, வேல்முருகன், சக்திவேல், அழகிரி, பாஸ்கரன், கனகராஜ், தமிழரசன், மாரிமுத்து, சுரேஷ், ஜீவா, ரமேஷ், வெங்கடேசன், வரதன், சத்தியமூர்த்தி, தனுசு, அருண், தி.மு.க. நிர்வாகிகள் தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய அணி அமைப்பாளர் சோமு என்ற சோமசுந்தரம், மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ராஜி, சபரி, திலகர், வேதாச்சலம், தங்கராசு, ஏழுமலை, ஹரி கிருஷ்ணன், மிலிட்டரி முருகன், வீரப்பன், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், பாலு, அஞ்சாபுலி, நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×