என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.12 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணி
    X

    சாலை மேம்பாட்டு பணியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.12 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணி

    • ரூ.12லட்சத்து 7,740 மதிப்பில் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது.
    • இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை தமிழ் தாய் நகர் ஜெகநாதன் படையாட்சி வீதியில் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12லட்சத்து 7,740 மதிப்பில் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது.

    புதுச்சேரி நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம், தொகுதி செயலாளர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×