என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை வீரர் அரிஹரன் தங்கம், வெள்ளி பதக்கம் வென்று சாதனை
    X

    பதக்கம் வென்ற அரிஹரனுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.

    புதுவை வீரர் அரிஹரன் தங்கம், வெள்ளி பதக்கம் வென்று சாதனை

    • அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
    • போட்டியில் 83 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தேசிய கிளாசிக் வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

    போட்டியில் 83 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்ற புதுவை வீரர் அரிஹரன் 245.5 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கமும், டெட் லிப்ட் பிரிவில் 270 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கமும் பெற்றார். பதக்கம் வென்ற அரிஹரனுக்கு அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    Next Story
    ×