என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
நாளை மின் வினியோகம் நிறுத்தம்
- கணபதி நகர் விரிவாக்கம், சக்தி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
- வி.ஐ.பி. நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர் பராமரிப்பு நடைபெறுகிறது.
புதுச்சேரி:
வில்லியனூர் துணை மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் 5-ந் தேதி மேற்கொள்ளப்படுகிறது. அதையொட்டி நாளை (திங்கட்கிழமை ) காலை 9.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை , ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதிநகர், வி.ஐ.பி. நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர்,
நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல்வெளிநகர், ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலக்குளம், ஜே.ஜே. நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், உழவர்கரை
பேட், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தர மூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், அணக்கரை , புதுநகர், ராமலிங்கா நகர், தட்சிணாமூர்த்தி நகர், ரங்காநகர், மேரி உழவர்கரை, டைமண்ட் நகர், ஜான்குமார் நகர், மோத்திலால் நகர், சிங்கப்பூர் அவன்யூ, பசும்பொன் நகர், எம்.ஜி.ஆர். நகர், கணபதி நகர் விரிவாக்கம், சக்தி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.






