என் மலர்
புதுச்சேரி

மனித உரிமைகள் -நுகர்வோர் இயக்கம் சார்பில் பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கம் நடைபெற்ற காட்சி.
பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கம்
- புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கம் இயக்க அலுவலகத்தில் நடந்தது.
- சக்திவேல் வரவேற்புரையாற்றினார். பொதுச்செயலாளர் முருகானந்தம் தொடக்கவுரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கம் இயக்க அலுவலகத்தில் நடந்தது. சக்திவேல் வரவேற்புரையாற்றினார்.
பொதுச்செயலாளர் முருகானந்தம் தொடக்கவுரையாற்றினார். பி.போல்டு அமைப்பின் பஷீர் அகமது சிறப்புரையாற்றினார். அம்பேத்காரும், பெரியாரும் என்ற தலைப்பில் முத்துக்கண்ணு கருத்துரையாற்றினார். முடிவில் சூரிமுத்து நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






