என் மலர்
புதுச்சேரி

முதியோர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கினார்.
முதியோர்களுக்கு ஓய்வூதியம்-அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்
- புதுவை மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த 180 புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி குருசுகுப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
- நிகழ்ச்சியில் துறை துணை இயக்குனர் அமுதா, தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் குமரன், குணா, சுந்தரபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த 180 புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி குருசுகுப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
முதியோர், விதவைகள், முதிர்கன்னி உட்பட பயனாளிகளுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் துறை துணை இயக்குனர் அமுதா, தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் குமரன், குணா, சுந்தரபால், நாராயணன், புவனேஸ்வரன், சந்துரு, அருண்குமார், நாராயண சாமி, சங்கர், குப்பன், நாகராஜ், எத்திராஜ், வினோத், சதீஷ், சரவணன், சிவா, அணிமாஷ், கணபதி, செல்லாவ, ராமதாஸ்நாயுடு, சங்கர், ரவி, கிருஷ்ண ராஜ், முரளிகுப்தா, கலைச்செ ல்வி, கலாவதி குப்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.






