என் மலர்
புதுச்சேரி

தற்காப்பு சங்க ஆலோசனை கூட்டத்தில் புதுவை தலைமை பயிற்சியாளர் பங்கேற்ற காட்சி.
கோவாவில் நடந்த தேசிய தற்காப்பு சங்க ஆலோசனை கூட்டம்
- போட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவாவில் நடைபெற்றது.
- பயிற்சியாளர் கராத்தே முருகன் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள 24 மாநில தலைமை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
இந்திய அரசின் சார்பில் கோவாவில் அடுத்த மாதம் (அக்டோர்) 25- ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரை தேசிய அளவிலான 37-வது ஸ்கொய் தற்காப்பு கலை போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவாவில் நடைபெற்றது.
சங்கத்தின் கிராண்ட் மார்ஸ்டர் டாக்டர் செல்வம் தலைமையிலும், தேசிய பொதுச்செயலாளர் காசிநாத் நாயக் முன்னிலை யிலும் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுவை தலைமை பயிற்சியாளர் கராத்தே முருகன் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள 24 மாநில தலைமை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






