என் மலர்
புதுச்சேரி

ஆதிதிராவிடர் நலத்துறை திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் சந்திர பிரியங்கா என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்ட காட்சி.
ஆதிதிராவிடர் நலத்துறை திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் ஆலோசனை
- நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன், பாட்கோ பொது மேலாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
- ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பாட்கோவில் மேற்கொள்ளப்படும்.
புதுச்சேரி:
போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடர் நல அமைச்சர் சந்திரபிரியங்கா தனது சட்டப்பேரவை அலுவலகத்தில், ஆதிதிராவிடர் சிறப்புக்கூறு நிதி செலவீனங்கள் , ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பாட்கோவில் மேற்கொள்ளப்படும்.
சிவில் பணிகள், கல்விக் கடன், வீடுகட்டும் கடனுதவி மற்றும் இதர திட்ட செயல்பாடுகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.பி. ரமேஷ், தட்சிணாமூர்த்தி என்ற பாஸ்கர், ஏ.கே.டி.ஆறுமுகம், லட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துறையின் அரசுச் செயலர் கேசவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன், பாட்கோ பொது மேலாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.