என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
பீடத்தில் மகா குருபூஜை
Byமாலை மலர்8 Aug 2022 9:11 AM GMT
- முதலியார்பேட்டை, காராமணிக்குப்பத்தில் உள்ள சக்தி வேல் பரமானந்தர் சுவாமி சித்தர் பீடத்தில் இன்று மகா குருபூஜை பெருவிழா நடந்தது.
- சித்தர் பீடத்தில் அதிகாலை 4 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை, காராமணிக்குப்பத்தில் உள்ள சக்தி வேல் பரமானந்தர் சுவாமி சித்தர் பீடத்தில் இன்று மகா குருபூஜை பெருவிழா நடந்தது.
சித்தர் பீடத்தில் அதிகாலை 4 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. 6.30 மணிக்கு சிவபுராணம், 7.30 மணிக்கு சிறப்பு மகா யாகசாலை பூஜை, 9.30 மணிக்கு கலசபூஜை, மகா தீபாராதனை நடந்தது. குருபூஜை விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
மாலை 4 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, 5 மணிக்கு திருவாசக விண்ணப்பம், இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
Next Story
×