என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாநில அந்தஸ்து கோரி ஜனாதிபதிக்கு கடிதம்
    X

    மாநில அந்தஸ்து கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்ற காட்சி.

    மாநில அந்தஸ்து கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

    • புதுவை மக்கள் தமிழ்சங்கம் சார்பில் மாநில அந்தஸ்து கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது.
    • புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் அனுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் தமிழ்சங்கம் சார்பில் மாநில அந்தஸ்து கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு சிவசர வணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் செல்வமணி, ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ஜெயமுருகேசன், நிர்வாகிகள் கணேசன், முருகன், ஆறுமுகம், குமரன், முருகானந்தம், செல்வகுமார், ராஜ்குமார், செழியன், பிரபா, தேவேந்திரன், லட்சுமணன், புண்ணியமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். தலைமை தபால்நிலையத்தில் ஜனாதிபதிக்கு நிர்வாகிகள், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் அனுப்பினர்.

    Next Story
    ×