என் மலர்
புதுச்சேரி

ஐகியூப் மெகா டெலிவரி கடற்கரை காந்தி திடல் சாலையில் நடைபெற்ற காட்சி.
ஜே.கே. டி.வி.எஸ் எலக்ட்ரிக்கல் ஐக்யூப் பைக் மெகா டெலிவரி மேளா
- காந்தி கடற்கரை சாலையில் நடைபெற்றது.
- புதுச்சேரியில் டி.வி.எஸ். ஐகியூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நெ .1 ஆக விற்பனை ஆகிக் கொண்டு உள்ளது.
புதுச்சேரி:
டி.வி.எஸ். மோட்டார்ஸ் கம்பெனியின் புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனமான டிவிஎஸ் ஐகியூப் மெகா டெலிவரி கடற்கரை காந்தி திடல் சாலையில் நடந்தது. புதுவை நூரடி ரோடு ஜே.கே டி.வி.எஸ்-ன் மூலமாக மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜே.கே.டி வி.எஸ்-ன் மேலான் பங்குதாரர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இதில் பிராந்திய மேலாளர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட மேலாளர் ராம் மூலம் மெகா டெலிவரி செய்யப்பட்டது. குறுகிய காலத்தில் புதுச்சேரியில் டி.வி.எஸ். ஐகியூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நெ .1 ஆக விற்பனை ஆகிக் கொண்டு உள்ளது.
இந்நிகழ்ச்சியில் எஸ். எஸ் ரங்கன்ரெட்டியார், ஆடிட்டர் ராஜேந்திரன் மற்றும் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story






