search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை பல்கலைக்கழகத்தில் ஜி-20 கொடி கண்காட்சி
    X

    ஜி20 கொடி கண்காட்சியை துணைவேந்தர் குர்மித்சிங் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி.

    புதுவை பல்கலைக்கழகத்தில் ஜி-20 கொடி கண்காட்சி

    • துணைவேந்தர் குர்மீத்சிங் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நூலகர் விஜயகுமார் வரவேற்றார்.
    • நிர்வாக பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக ஆனந்தரங்கப்பிள்ளை நூலகத்தில் ஜி-20 நாடுகளின் கொடி கண்காட்சி நடந்தது.

    துணைவேந்தர் குர்மீத்சிங் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நூலகர் விஜயகுமார் வரவேற்றார்.

    கண்காட்சியில் ஜி-20 நாட்களின் தேசிய கொடிகள் மட்டுமின்றி, அவற்றின் தனித்துவமான வடிவமைப்புகள், வரலாற்று முக்கியத்துவம், கலாசாரம் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இயக்குனர் ராஜீவ்ஜெயின், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×