search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்க பழங்கள் ஊறவைக்கும் நிகழ்ச்சி
    X

    ஆதித்யாஸ் ஓட்டல் மேேனஜ்மெண்டில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்க பழங்கள் ஊறவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்க பழங்கள் ஊறவைக்கும் நிகழ்ச்சி

    • புதுவை ஆதித்யாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ் மெண்டில் கிறிஸ்துேஸ் கேக் தயாரிப்பதற்காக பழங்கள்ஊற வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
    • இந்த ஊறலானது கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் போது சேர்க்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை ஆதித்யாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ் மெண்டில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்காக பழங்கள்ஊற வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் பூங்குழலி ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் ஒயினில் கலந்து ஊறவைக்கப்பட்டன.

    இந்த ஊறலானது கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் போது சேர்க்கப்படுகிறது.

    இவ்வாறு தயாரிக்கபடும் கேக் சிறப்பாக வரும்போது அந்த ஆண்டும் சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×