என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இலவச மழை அங்கி, கையுறை
    X

    இலவச மழை அங்கி, கையுறை வழங்கிய காட்சி.

    இலவச மழை அங்கி, கையுறை

    • புதுவை அன்னை தெரசா மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக மழை அங்கி மற்றும் கையுறை வழங்கும் விழா நடந்தது.
    • இதனை இயக்க தலைவர் செல்வபாண்டியன் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அன்னை தெரசா மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக மழை அங்கி மற்றும் கையுறை வழங்கும் விழா நடந்தது.

    இதனை இயக்க தலைவர் செல்வபாண்டியன் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார். மத்திய விலங்குகள் நல அதிகாரி டாக்டர் செல்வமுத்து முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக வேல்முருகன், அனிதா மற்றும் இயக்க நிர்வாகிகள் கம்சலை, பைரவி, செல்வராணி, கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×