search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விநாயகா மிஷன் கல்லூரியில் பேச்சு, செவித்திறன் துறை சார்பில் கண்காட்சி
    X

    விநாயகா மிஷன் கல்லூரியில் பேச்சு, செவித்திறன் துறை சார்பில் கண்காட்சி நடந்த போது எடுத்த படம்.

    விநாயகா மிஷன் கல்லூரியில் பேச்சு, செவித்திறன் துறை சார்பில் கண்காட்சி

    • செவித்திறன் இயல் நிபுணர் ஆர்த்தி மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.
    • பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு விளக்கம் கேட்டு பயனடைந்தனர்.

    புதுச்சேரி:

    விநாயகாமிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலை கழக துணைத்தலைவர் சந்திரசேகர், இயக்குனர் அருணா தேவி ஆலோசனை யின்படி காரைக்கால் விநாயகாமிஷன் மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ், ஒலியியல் மற்றும் பேச்சுமொழி நோயியல் துறையின் சார்பில் கல்லூரி வளாகத்தில் பேச்சு மற்றும் செவித்திறன் நடைப்பெறும் முறை, அதன் வளர்ச்சி, பிரச்சினைகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி கண்காட்சி நடைபெற்றது.

    இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை இணை பேராசிரியர் ரம்யா, உதவி பேராசிரியர் அருண்குமார், செவித்திறன் இயல் நிபுணர் ஆர்த்தி மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.

    இக்கண்காட்சியினை கான நூற்றுக்கணக்கான கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு விளக்கம் கேட்டு பயனடைந்தனர்.

    Next Story
    ×