என் மலர்

  புதுச்சேரி

  ரூ.43 லட்சம் செலவில் வாய்க்கால் பணி - சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  X

  வாய்க்கால் மறு கட்டமைப்பு பணியை எதிர் கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

  ரூ.43 லட்சம் செலவில் வாய்க்கால் பணி - சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூமி பூஜையை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
  • மாதா கோவில் வீதியில் ரூ.6.30 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

  புதுச்சேரி:

  புதுவை வில்லியனூர் இணைப்பு சாலையில் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து வில்லியனூர் வடக்கு மாட வீதி வரை பழுதடைந்துள்ள யூ வடிவ வாய்க்காலை ரூ.43 லட்சம் செலவில் மறு கட்டமைக்கவும், வில்லியனூர் மாதா கோவில் வீதியில் ரூ.6.30 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

  இந்த பணிகளுக்கான பூமி பூஜையை எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

  நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலை வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சுந்தர்ராஜி, உதவி பொறியாளர் சீனுவாசன், இளநிலை பொறியாளர் சித்தார்த்தன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் சத்யநாராயணன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  Next Story
  ×