என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஏழை-எளியோருக்கு பட்டாசு, இனிப்பு
    X

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  ஏழை எளிய மக்களுக்கு பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கப்பட்ட காட்சி.

    ஏழை-எளியோருக்கு பட்டாசு, இனிப்பு

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
    • இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதியில் அ.தி.மு.க. மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் தொகுதி ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    இதனை ஜெ.பேரவை மாநில செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஜெ.பேரவை செயலாளர் சுத்து கேணி பாஸ்கரன், இணை செயலாளர் வீரம்மாள், கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பாலன், நகர செயலாளர் அன்பழக உடையார், மாநில துணை செயலாளர்கள் ஜெய சேரன், எம்.ஏ.கே. கருணாநிதி, நாகமணி, மகளிர் அணி விமலா ஸ்ரீ, தொழிற்சங்க செயலாளர் பாப்பு சாமி, துணைத் தலைவர் ராஜாராமன் , எம்.ஜி.ஆ.ர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், சுந்தரமூர்த்தி, மோகன்தாஸ், கணபதி, அரியாங்குப்பம் தொகுதி ஜீவா, மற்றும் தொகுதி செயலாளர்கள் ஏம்பலம் சம்பத், பாகூர் நடேசன், மணவெளி தொகுதி பாஸ்கரன், காமராஜர் நகர் தொகுதி கமல் தாஸ், நெல்லித்தோப்பு தொகுதி டாக்டர் கணேஷ் மற்றும் சிவாலய இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×