என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புனித பேட்ரிக் பள்ளியில் நாட்டு நல பணி திட்டம்
    X

    புனித பேட்ரிக் பள்ளியில் நாட்டு நல பணித்திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    புனித பேட்ரிக் பள்ளியில் நாட்டு நல பணி திட்டம்

    • எனது மண் - எனது நாடு அம்ரித் கைலாஷ் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
    • விழாவை பள்ளியின் தாளாளர் ரெஜிஸ் பிரடரிக் சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி புனித பேட்ரிக் பள்ளியில் நாட்டு நல பணி திட்டம் எனது மண் - எனது நாடு அம்ரித் கைலாஷ் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவை பள்ளியின் தாளாளர் ரெஜிஸ் பிரடரிக் சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மருத்துவ இயக்குனர் ஜீட்டா பிரடரிக், பள்ளியின் தலைமை ஆசிரி யர் அல்போன்ஸ் கில்டா, முன்னாள் திட்ட அலுவ லர்கள் இளவழகன், மீனாட்சி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை ஆருண் ஆல்பர்ட் இம்மானுவேல் தலைமை யில் தன்னார்வ லர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×