என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
சமுதாய நல கூடம்-நேரு எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்29 Sep 2022 9:20 AM GMT
- ரூ. 50 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடப் பிரிவு மூலம் கல்வி மையம் மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டப்பட உள்ளது.
- நேரு எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை கோவிந்தசாலை பிரியதர்ஷினி நகர் கண்டாக்டர் தோட்டம் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடப் பிரிவு மூலம் கல்வி மையம் மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜை விழா கண்டக்டர் தோட்டம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் நடந்தது.நேரு எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் சிறப்பு பிரிவு செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் உதயகுமார் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிககள் பங்கேற்றனர்.
Next Story
×