என் மலர்
புதுச்சேரி

போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் சி.சி.டி,வி.கேமராவை இயக்கி வைத்த காட்சி.
சி.சி.டி.வி. கேமரா பொறுத்தம்
- தனியார் தொழிற்சாலை பங்களிப்போடு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
- இதனை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் இயக்கி வைத்தார்.
புதுச்சேரி:
நெட்டபாக்கம் மும்முனை சந்திப்பில் குற்ற சம்பவங்களை தடுக்க இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை பங்களிப்போடு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் இயக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், தனியார் தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் கணேஷ் உட்பட ஊர் பிரமுகர்கள் புருஷோத்தமன், வெங்கடேசன், சரவணன், முருகன், சண்முகம், காந்தி தாஸ், வீரப்பன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






