என் மலர்
புதுச்சேரி

டெல்லியில் பா.ஜனதா அமைப்பு செயலாளர் சந்தோசைஅசோக்பாபு எம்.எல்.ஏ. சந்தித்து பேசிய காட்சி.
அசோக்பாபு எம்.எல்.ஏ.விடம் பா.ஜனதா அமைப்பு செயலாளர் அறிவுறுத்தல்
- புதுவையில் கட்சி பணிகளை வேகப்படுத்துங்கள் என்று அசோக் பாபு எம்.எல்.ஏ.விடம் பாஜனதா அமைப்பு செயலாளர் அறிவுறுத்தினார்.
- அப்போது புதுவை அரசியல் நிலவரம், பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்து சந்தோஷ் கேட்டறிந்தார்.
புதுச்சேரி:
புதுவையில் கட்சி பணிகளை வேகப்படுத்துங்கள் என்று அசோக் பாபு எம்.எல்.ஏ.விடம் பாஜனதா அமைப்பு செயலாளர் அறிவுறுத்தினார்.
புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக் பாபு டெல்லி சென்றுள்ளார். அங்கு, அவர் பா.ஜனதா அமைப்பு செயலாளர் சந்தோஷை, அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது புதுவை அரசியல் நிலவரம், பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்து சந்தோஷ் கேட்டறிந்தார்.
மேலும், புதுவையில் கட்சி பணிகளை வேகப்படுத்துமாறு அசோக்பாபு எம்.எல்.ஏ.விடம் சந்தோஷ் அறிவுறுத்தினார்.
Next Story






