என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பஞ்சவடீ கோவிலில் 9-ந் தேதி பாலாபிஷேகம்
- மூல நட்சத்திர நாள் அன்றும் பாலாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
- பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த பஞ்சவடீயில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.
கோவிலில், ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மூல நட்சத்திர நாள் அன்றும் பாலாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று 7-ந் தேதி நடக்க இருந்த பாலாபிஷேகம், நிர்வாக காரணங்களால் ஆஞ்சநேயரின் மூல நட்சத்திர தினமான, நாளை மறுநாள் (9-ந் தேதி) நடக்கிறது.
அன்று மாலை 5 மணிக்கு வழக்கம் போல் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது.
Next Story






