search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விழிப்புணர்வு நடை பயணம்-சபாநாயகர் தொடங்கி வைத்தார்
    X

    விழிப்புணர்வு நடை பயணத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்து நடந்து சென்ற காட்சி.

    விழிப்புணர்வு நடை பயணம்-சபாநாயகர் தொடங்கி வைத்தார்

    • இந்திய தணிக்கை நாளையொட்டி புதுவை மாநில முதன்மை தணிக்கை மற்றும் கணக்காய்வு துறை சார்பில் தணிக்கை குறித்த விழிப்புணர்வு நடை பயணம் புதுவை கடற்கரை சாலையில் நடைபெற்றது.
    • இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    இந்திய தணிக்கை நாளையொட்டி புதுவை மாநில முதன்மை தணிக்கை மற்றும் கணக்காய்வு துறை சார்பில் தணிக்கை குறித்த விழிப்புணர்வு நடை பயணம் புதுவை கடற்கரை சாலையில் நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் புதுவை பொது கணக்கு குழு தலைவரான கே.எஸ். பி.ரமேஷ் எம்.எல்.ஏ., முதன்மை கணக்காய்வு தலைவர் ஆனந்த், முதுநிலை கணக்காய்வு தலைவர் வர்ஷினி அருண் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் அதிகாரிகள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×