search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு
    X

    பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழா நடைபெற்ற காட்சி.

    பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு

    • முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள காட்டாமணிக்குப்பம் வீதியில் 42 ஆண்டு கால இட பிரச்சினைக்கு தீர்வு காண கோர்ட்டு மூலம் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நடவடிக்கை எடுத்தார்.
    • அப்பகுதி மக்கள் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள காட்டாமணிக்குப்பம் வீதியில் 42 ஆண்டு கால இட பிரச்சினைக்கு தீர்வு காண கோர்ட்டு மூலம் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நடவடிக்கை எடுத்தார். இதன் அடிப்படையில் குடியிருப்போருக்கு இடம் உரிமை என்ற தீர்ப்பை பெற்றார். அதன் பேரில் அந்த பகுதி மக்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×