search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வேளாங்கண்ணி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்
    X

    உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் வேளாங்கண்ணி பாதயாத்திரை பக்தர்களுக்கு தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் அன்னதானம் வழங்கிய காட்சி.

    வேளாங்கண்ணி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்

    • தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழங்கினார்.
    • கிளை செயலாளர்கள் அகிலன், சரவணன், மற்றும் முரளி, ஸ்டிபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை வழியாக வேளாங்கண்ணி சென்ற பக்தர்களுக்கு உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் காந்தி வீதி – ரெயில்வே நிலையம் சந்திப்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரெமிஎட்வின் தலைமை தாங்கினார்.

    தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மராஜ், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் குரு, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாமரை க்கண்ணன், தொகுதி பொருளாளர் சசிகுமார், தொண்டரணி ராஜேஷ், வீரய்யன், சேட்டு, கிளை செயலாளர்கள் அகிலன், சரவணன், மற்றும் முரளி, ஸ்டிபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×