search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை இறுதிப் போட்டி
    X
    உலகக்கோப்பை இறுதிப் போட்டி

    இறுதிப் போட்டி: நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

    லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு அணிக்கெதிராக நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
    Next Story
    ×