search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது
    X

    கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது

    • உலகம் முழுவதும் 2023 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக உள்ளனர்.
    • மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது.

    கிரிபால்டி தீவு:

    உலகம் முழுவதும் 2023 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக உள்ளனர்.

    இந்நிலையில், உலகின் முதல் இடமாக மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது. இதனை தொடர்ந்து இன்னும் சில மணிநேரங்களில் இந்தியாவிலும் 2023 புத்தாண்டு பிறக்க உள்ளது.

    இந்த ஆண்டின் கடைசி நாளான இன்று மக்கள் 2022-க்கு குட்பை சொல்லியும், வரும் 2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் புத்தாண்டை வரவேற்று பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×