என் மலர்
உலகம்

பிரான்ஸ் அணு ஆயுதங்களை அதிகரிக்கும்: மேக்ரான் சொல்கிறார்
- தற்போது பிரான்ஸிடம் 300-க்கும் குறைவான அணுஆயுதங்கள் மட்டுமே உள்ளது.
- கடந்த 1992-ல் இருந்து பிரான்ஸ் அணுஆயுதங்களை அதிகரிக்கவில்லை.
பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மேக்ரான், பிரான்ஸ் அதன் அணுஆயுத எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது பிரான்ஸிடம் 300-க்கும் குறைவான அணுஆயுதங்கள் மட்டுமே உள்ளது. கடந்த 1992-ல் இருந்து பிரான்ஸ் அணுஆயுதங்களை அதிகரிக்கவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேக்ரான் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






