என் மலர்

  செய்திகள்

  ஜப்பானில் மிருக காட்சி சாலை ஊழியரை அடித்துக்கொன்ற வெள்ளைப்புலி
  X

  ஜப்பானில் மிருக காட்சி சாலை ஊழியரை அடித்துக்கொன்ற வெள்ளைப்புலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜப்பானில் உள்ள மிருக காட்சி சாலையில் வன உயிரின காப்பாளரை வெள்ளைப்புலி ஒன்று கடுமையாக தாக்கியதில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். #JapanZoo
  டோக்கியோ:

  ஜப்பானில் ககோஷிமா நகரில் ஹராகவா மிருககாட்சி சாலை உள்ளது. அங்கு சிங்கம், புலி, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

  இந்த நிலையில் அங்குள்ள ஒரு வெள்ளைப்புலி வனஉயிரின காப்பாளரை கடுமையாக தாக்கியது. உடனே அங்கு வந்த போலீசார் புலியை சுட்டு கொன்று அவரை மீட்டனர். படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். #JapanZoo
  Next Story
  ×