என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    LIVE

    Tamil News Live: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்... லைவ் அப்டேட்ஸ்

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    Live Updates

    • 17 Feb 2026 9:53 AM IST

      புதிய அருங்காட்சியகங்கள் அமைப்பதற்காக ரூ.285 கோடி ஒதுக்கீடு- இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

    • 17 Feb 2026 9:53 AM IST

      வரவு செலவு திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கலைஞர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். 

    • 17 Feb 2026 9:52 AM IST

      தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன. 

    • 17 Feb 2026 9:47 AM IST

      மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை உள்ளிட்ட சவால்களுடன் பயணம்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 

    • 17 Feb 2026 9:47 AM IST

      உலகை வெல்லும் இளைஞர்களை உருவாக்கிட நாம் வடிவமைத்த திட்டங்கள் அனைத்தும் வெற்றி. 

    • 17 Feb 2026 9:47 AM IST

      அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய நீர் வளம் பெருக்கி உணவு உற்பத்தியில் வரலாறு காணாத சாதனையை செய்துள்ளோம். 

    • 17 Feb 2026 9:46 AM IST

      புதிய அருங்காட்சியகங்கள் அமைப்பதற்காக ரூ.285 கோடி ஒதுக்கீடு- இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

    • 17 Feb 2026 9:45 AM IST

      கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

    • 17 Feb 2026 9:44 AM IST

      பன்னாட்டுத் தனித் தமிழ் கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. 

    • 17 Feb 2026 9:44 AM IST

      தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப்போரை தொடங்கி உள்ளோம்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

    Next Story
    ×