என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தான் அணிந்துள்ள தொப்பி குறித்து இணையமைச்சர் எல்.முருகன் சுவாரஸ்ய தகவல்
- எல்.முருகன் அண்மை காலமாக வித்தியாசமான தொப்பி அணிந்து வருகிறார்.
- எல்.முருகன் அணிந்துள்ள தொப்பி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அண்மையகாலமாக வித்தியாசமான தொப்பி அணிந்து வருகிறார்.
இந்நிலையில், எல்.முருகன் அணிந்துள்ள தொப்பி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "கோயிலுக்குப் போய் மொட்டை அடித்தேன். முடி வளரும் வரை இந்த தொப்பியை அணியச் சொல்லி நண்பர் ஒருவர் கொடுத்தார்" என்று சிரித்தபடியே கூறினார்.
Next Story






