என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நகரும் வேகம் அதிகரிப்பு..! சென்னைக்கு 350 கி.மீ தொலைவில் டிட்வா புயல்
    X

    நகரும் வேகம் அதிகரிப்பு..! சென்னைக்கு 350 கி.மீ தொலைவில் "டிட்வா" புயல்

    • டிட்வா புயல் நகரும் வேகம் மணிக்கு 10 கி.மீ., அதிகரித்துள்ளது.
    • டிட்வா புயல் வேதாரண்யத்தில் இருந்து 110 கி.மீ தொலைவில் மையம்.

    வங்கக்கடலில் டிட்வா புயல் நகரும் வேகம் மணிக்கு 10 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.

    மேலும், டிட்வா புயல் சென்னைக்கு தெற்கே 350 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வேதாரண்யத்தில் இருந்து 110 கி.மீ தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×