என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இருமுடி, தைப்பூச விழா: மேல்மருவத்தூரில் 52 விரைவு ரெயில்கள் நின்று செல்லும் என அறிவிப்பு
- டிசம்பர் 31ம் தேதி வரை மேல்மருத்துவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும்
- வைகை, பாண்டியன், பொதிகை, உழவன் உள்ளிட்ட முக்கிய ரெயில்கள் நிற்கும்
இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் டிசம்பர் 15 முதல் 52 விரைவு ரெயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வைகை, பாண்டியன், மலைக்கோட்டை, பொதிகை, திருக்குறள், உழவன், மஹால் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய ரெயில்களும் டிசம்பர் 31ம் தேதி வரை மேல்மருத்துவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






