என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 17 மாவட்டங்கள்
- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக இன்று இரவு 7 மணி வரை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story






