என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வண்டலூர் அருகே கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது
    X

    வண்டலூர் அருகே கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது

    • வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் தொடர் கொள்ளை.
    • கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனார்.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட வீரமுத்து, தமிழ்ச் செல்வன் மற்றும் 16 வயதான சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். போதையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் இருந்து பித்தளை பூஜைப் பொருட்கள், 2 லேப்-டாப், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×