என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
ஒடிசாவில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
By
Suresh K Jangir9 May 2023 8:15 AM GMT (Updated: 9 May 2023 10:59 AM GMT)

- ஒடிசாவில் கலஹண்டி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளது.
- காட்டில் மாவோயிட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஒடிசாவில் கலஹண்டி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காட்டில் மாவோயிட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.
Next Story
×