என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
![குழம்பவும் வேண்டாம்! குழப்பவும் வேண்டாம்! - நடிகை குஷ்பு குழம்பவும் வேண்டாம்! குழப்பவும் வேண்டாம்! - நடிகை குஷ்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/03/25/1855088-kushbood.webp)
X
குழம்பவும் வேண்டாம்! குழப்பவும் வேண்டாம்! - நடிகை குஷ்பு
By
Suresh K Jangir25 March 2023 8:51 AM GMT (Updated: 25 March 2023 8:52 AM GMT)
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பல்வேறு யூகங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
- அண்ணாமலை பா.ஜனதாவின் மாநில தலைவர். அவர் ஒரு விஷயத்தை பற்றி பேசுகிறார்.
பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, எத்தனை நாள் தான் சீட்டுக்காக கூட்டணி கட்சிகளிடம் கைகட்டி நிற்பது? வருகிற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். கூட்டணி என்றால் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார். இது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பல்வேறு யூகங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி குஷ்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அண்ணாமலை பா.ஜனதாவின் மாநில தலைவர். அவர் ஒரு விஷயத்தை பற்றி பேசுகிறார் என்றால் யோசிக்காமல் பேச மாட்டார். டெல்லி தலைமைக்கும் தெரியாமல் இருக்காது. எனவே இந்த விஷயத்தில் தேவை இல்லாமல் குழம்பவும் வேண்டாம். மற்றவர்களை குழப்பவும் வேண்டாம். எல்லாவற்றையும் கட்சி பார்த்துக் கொள்ளும் என்பதே என் கருத்து.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)