என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஈரோடு இடைத்தேர்தல்- ஆதார் அட்டை ஆவணமாக அனுமதிக்கவில்லை
    X

    ஈரோடு இடைத்தேர்தல்- ஆதார் அட்டை ஆவணமாக அனுமதிக்கவில்லை

    • வாக்குசாவடி மையத்துக்கு வாக்களிக்க வந்த பெண் ஒருவர் அடையாள அட்டையாக ஆதார் அட்டையை காண்பித்து உள்ளார்.
    • ஆதார் அட்டையை காட்டி வாக்களிக்க அனுமதி இல்லை என்று வாக்குசாவடி மையத்தில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.


    ஈரோடு கச்சேரி வீதி வாக்குசாவடி மையத்துக்கு வாக்களிக்க வந்த பெண் ஒருவர் அடையாள அட்டையாக ஆதார் அட்டையை காண்பித்து உள்ளார்.

    ஆனால் ஆதார் அட்டையை காட்டி வாக்களிக்க அனுமதி இல்லை என்று வாக்குசாவடி மையத்தில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் ஆதார் கார்டு ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் அந்த பெண் ஆதார்கார்டை ஆவணமாக காட்டி வாக்களித்து சென்றார்.

    Next Story
    ×