என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
- பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- தங்கியுள்ள முதியவர்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் புறப்பட்டு சென்றார்.
செல்லும் வழியில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தங்கியுள்ள முதியவர்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
Next Story






