என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தடய அறிவியல் துறைக்கு 14 நடமாடும் ஆய்வக வாகனங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    X

    தடய அறிவியல் துறைக்கு 14 நடமாடும் ஆய்வக வாகனங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    • தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் சர்வதேச தரச்சான்றிதழ் பெற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு டய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும் தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் சர்வதேச தரச்சான்றிதழ் பெற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

    Next Story
    ×