என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மீஞ்சூர் ஒன்றியத்தில் மத்திய குழுவினர் ஆய்வு
    X

    மீஞ்சூர் ஒன்றியத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

    • மீஞ்சூர் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் உள்ளன.
    • திருப்பாலைவனம் பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் உள்ளன. ஒன்றியத்தில் அடங்கிய பழவேற்காடு, திருப்பாலைவனம் பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    திருப்பாலைவனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்த மத்திய குழு மழை நீர் சேகரிப்பு அமைவிடத்தை பார்வையிட்டு பள்ளி வளாகத்தில் மரச் செடிகள் நட்டனர். பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டமைப்பு குறித்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் யாஸ்மி னிடம் கேட்டறிந்தனர்.

    Next Story
    ×