என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொன்னேரி பகுதியில் நாளை மின்தடை
    X

    பொன்னேரி பகுதியில் நாளை மின்தடை

    • பஞ்செட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை 15-ந் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    பொன்னேரி:

    பஞ்செட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை 15-ந் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து தச்சூர் கூட்டு சாலை ஆண்டார்குப்பம் கீழ்மேனி, பெரவள்ளூர் அழிஞ்சிவாக்கம் அத்திப்பேடு, சென்னிவாக்கம், மாதவரம், போரக்ஸ், கே.பி.என். நகர், வேலம்மாள் ரெசிடென்சி, சத்திரம், ஆலாடு, ஏ.ஆர்.பாளை யம், தேவதாணம், ஆலாடு, அனுப்பம்பட்டு, பொன்னரி,

    ஏலியம்பேடு, வெள்ளோடை, சின்னகாவனம், பெரியகாவனம், உப்பளம், லட்சுமிபுரம், பெரும்பெடு, காவல்பட்டி வேண்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் அறிவித்து உள்ளார்.

    Next Story
    ×