என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்
- ஆலங்குடி குருபகவான், திட்டை வசிஷ்டேஸ்வரர், பாடி திருவல்லீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
- குருபெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு இந்த கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறும்.
அதன்படி நேற்று (சனிக்கிழமை) இரவு 11.21 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார்.
இதை முன்னிட்டு, ஆலங்குடி குருபகவான், திட்டை வசிஷ்டேஸ்வரர், பாடி திருவல்லீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
குருபெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






