என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு தொடர் சிகிச்சை
- நல்லகண்ணுவுக்கு காய்ச்சல் குணமாகி விட்டது. சிறுநீரக தொற்றுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- நல்லகண்ணு நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு (வயது 97) காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவு டாக்டர்களும், சிறுநீரகவியல் துறை டாக்டர்களும் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இதில் நல்லகண்ணுவுக்கு காய்ச்சல் குணமாகி விட்டது. சிறுநீரக தொற்றுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், "நல்லக்கண்ணுவுக்கு காய்ச்சல் குணமாகி விட்டது. ஆனாலும் இன்னும் ஒரு நாள் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் ஆஸ்பத்திரியில் உள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார்" என்று தெரிவித்தார்.